வடக்குமாங்குடியில் தலித் மக்கள் மீது தாக்குதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிட நல ஆணைய இயக்குநர் விசாரணை
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தல் முன்விரோதத்தில் தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிட நல ஆணைய இயக்குநர் டி.வெங்கடேசன் வியாழக்கிழமை








